இன்றைய நாள் மிகவும் அசாதாரண நாள். 
ஏனென்றால், இதற்குமுன் 
இன்று போல் நாம் வாழ்ந்ததில்லை, 
இதற்குப்பின் இன்று போல் 
வாழப்போவதும் இல்லை.

- வில்லியம் ஆர்தர் வார்டு