ஒரு நாட்டின்
மிகுந்த விலை மதிப்பு மிக்க
செல்வம் எது என்றால்
ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும்
வாழும் மக்கள் தாம்.

- ரஸ்கின்