விதைத்துவிட்டாலே அது செடியாகி வளர்ந்து
பூத்து கனி கொடுத்து விடாது;
அதற்கான பராமரிப்பு வேலைகளை
தினமும் செய்யவேண்டும்.

அதுபோலத்தான் நமது இலட்சியங்களும்;
அன்றாடம் செய்யவேண்டிய முயற்சிகளை
செய்தால் தான் வெற்றியடையமுடியும்.