உழவன், 
தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், 
அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல 
அது விளைச்சலின்றிப் போய்விடும்.

-திருவள்ளுவர்