பலவீனமானவர்களின் வழியில்
தடைக் கல்லாய் இருப்பவை
பலமுடையவர்களின் வழியிலே
படிக்கல்லாகவே இருக்கும்.

-கார்லைல்