அறிவுரை சொல்பவனை விட
அதை ஏற்றுச் செயல்படுத்துபவன்
சில சமயங்களில் உயர்ந்து விடுகிறான்.

- கார்ல் வின்சென்