இயற்கை சக்திகளை வெல்ல வெல்ல
மனிதனுடைய நாகரீகமும் மாறுகிறது;
ஆனால் பண்பாடோ
காலம் காலமாய் தொடர்ந்து இருந்து வருவது.

-கே.எம்.முன்ஷி