ஒரு கைத்தடி
பார்வையற்றவனுக்கு கண்ணாகயிருக்கிறது;
காலிழந்தவனுக்கு காலாக இருக்கிறது;
மனிதா நீ
அந்த கைத்தடியை விட தாழ்ந்தவனா?

- ஷென்