மனிதனே மலைத்து விடாதே;
எட்டாத வானத்தில் பறக்குமாறு
உன்னை கேட்கவில்லை;
பூமியில் புழுவாய் நீ நெளிய வேண்டாம்;
மனிதனாய் நிமிர்ந்து நட.

-ஓர் அறிஞர்