செலவாளி தன் வாரிசை
கொள்ளையடிக்கிறான்
உலோபியோ தன்னையே
கொள்ளையடித்து விடுகிறான்.

-பாபிரூடே