வயதானவர் ஒரு குமரியை மணப்பது
இன்னொருவர் படிப்பதற்கு
நாம் புத்தகம் வாங்குவது போல.

- எச்.டபிள்யூ ஜான்சன்