விறகு சிறைப்பட்டால் தான்
தீ கொழுந்து விட்டு எரியும்;
சீண்டி விடப்பட்ட பாம்புதான்
சீறிப்படம் எடுக்கும்;
மனிதனும் எதிர்ப்பின் பரபரப்பால் தான்
புது பலம் பெறுகிறான்.

- ஓர் அறிஞர்