கடமை தெளிவாக இருக்கிறபோது
தாமதம் செய்வது அறிவீனம் மட்டுமல்ல,
ஆபத்தும் கூட ;

கடமை தெளிவாக இல்லாதபோது
தாமதம் செய்வது விவேகம் மட்டுமல்ல,
பாதுகாப்பானதும் கூட.

- த்ரையன் எட்வார்ட்ஸ்