செய்து முடிக்கப்படும் 
மாபெரும் சாதனைகள் அனைத்தும்
செய்ய முடியாதவைகள் என்று
முதலில் பலரால் நிராகரிக்கப் பட்டவைதாம்.

-கார்லைல்