மரம் தனது கனிகளை தானே உண்பதில்லை;
தடாகம் தனது நீரை தானே குடிப்பதில்லை;
அதுபோல தாம் சேர்த்த செல்வத்தை
தானே வைத்துக்கொள்ளாமல்
பிறர்க்கு கொடுப்பவர்களே
பண்புடையவர்கள்.

- நஹீம்