நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை வைத்து
நாம் நம்மை மதிக்கிறோம்;
நாம் என்ன செய்துள்ளோம் என்பதை வைத்து
உலகம் நம்மை மதிக்கிறது.

- லாஸ்பெல்லோ