நேற்று நடந்ததைப் பற்றியும்
இன்று நடப்பதைப் பற்றியும்
உங்கள் மனதில் படமாகப் பார்க்காதீர்கள்.
நாளைக்கு நீங்கள் எப்படி உருவாகப் போகிறீர்கள்
அதை மட்டுமே பாருங்கள்.
அது நிச்சயம் நடக்கும்.

- எம்.கிரிஸ்டல்