நாய் குரைக்கின்ற போதெல்லாம்
நீங்கள் தாமதித்தீர்களேயானால்
நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு
செல்லவே முடியாது.

-அராபிய பழமொழி