சூது ஒரு புறம்;
எதையும் நம்பும் ஏமாளித் தனம் ஒரு புறம்;
இரண்டுக்கும் நடுவே
நியாயத்தின் குரல்வளை நெரிக்கப் படுகிறது.

- எட்மன்ட் பர்க்