கணவனுக்கு மனைவி இளம் வயதில் எஜமானி;
நடு வயதில் கூட்டாளி;
தள்ளாத வயதில் தாய்.

- ஓர் அறிஞர்