ஒருவன் தன் உடலில்
சரிகை துணிகளை கட்டிக்கொண்டு
ஆடம்பர அலங்காரத்துடன் இருக்கிறான்;
மற்றொருவன் கந்தைத் துணியை உடுத்திக்கொள்கிறான்;
இரண்டின் பலனும்
உடலைப் போர்த்திக் கொள்வதேயன்றி வேறில்லை.
அறுசுவை உணவோ, கூழோ
எதை உண்டாலும் முடிவு ஒன்றுதான்.
வயிறு நிறைந்து பசி தீருவதே அது.
- சாய்பாபா