செழிப்பு வாழ்வின் சிறந்த ஆசான்;
அதனினும் சிறந்த ஆசான் வறுமை.
உடமை உள்ளத்திற்கு செல்லம் கொடுப்பது;
இல்லாமை இதயத்தை பக்குவப்படுத்தி வலுவூட்டுவது.

- வில்லியம் ஹேஸ்விட்