தனக்கு
கொம்புகளை தேடிப்போன
கழுதை
தன் காதுகளையும்
இழந்ததாம்.

- அராபிய பழமொழி