நாம் ஒரு படி ஏறினால்
அவன் இரண்டு படி ஏறி விடுகிறானே
என்ற மட்டும் வந்துவிட்டால்
நம் முயற்சி
நிம்மதி நம்மை விட்டு விலக ஆரம்பிக்கிறது.
அவன் இரண்டு படி ஏறி விடுகிறானே
என்ற மட்டும் வந்துவிட்டால்
நம் முயற்சி
நிம்மதி நம்மை விட்டு விலக ஆரம்பிக்கிறது.