கடைசியில்
எல்லாம் சரியாகும்
என நம்புங்கள்;
சரியாகவில்லையென்றால்
இது கடைசி இல்லை
என நம்புங்கள்.