மீன்களும் வாய்ப்புகளும் ஒன்று;
இரண்டையும்
சரியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்;
இல்லையேல்
கை நழுவித்தான் செல்லும்.