இலேசான வருத்தங்கள்
குரல் கொடுத்து
முறையீடு செய்யும்;
ஆழ்ந்த வருத்தங்கள்
ஊமைகளாய் இருக்கும்.

- செனேகா