பூமிக்கடியில் இடம் பிடிக்க
பூமிக்கு மேல் நடக்கும்
போராட்டம் தான்
வாழ்க்கை.