மனிதன்
தான் செய்யும் தவறுகளுக்கு
சிறந்த வக்கீலாகவும்
பிறர் செய்யும் தவறுகளுக்கு
சிறந்த நீதிபதியாகவும்  இருக்கிறான்.