நாவன்மை உள்ளவன்
உண்மையை பேசாவிட்டால்
அவனை விட மோசமான மனிதன்
வேறு யாரும் இருக்க முடியாது.

- கார்லைல்