தேவைப்படும்போது தானே
நம்மை தேடுகிறார்கள் என
வருந்த வேண்டியதில்லை;
மின்சாரம் இல்லாதபோது தேடும்
மெழுகுவர்த்தியாகவாவது இருக்கிறோமே
என பெருமைப்படலாமே .
நம்மை தேடுகிறார்கள் என
வருந்த வேண்டியதில்லை;
மின்சாரம் இல்லாதபோது தேடும்
மெழுகுவர்த்தியாகவாவது இருக்கிறோமே
என பெருமைப்படலாமே .