அபிப்ராய வேற்றுமைக்காக
எந்த நண்பனையும் விட்டு விலகி விடாதே;
ஏனென்றால் சில நாட்களுக்குப் பின்
உன் கருத்துக்கு எதிராக
நீயே முடிவு செய்யக்கூடும்.