ஆயிரம் கோடி நட்சத்திரம் வானில் இருந்தாலும்
இரவுக்கு அழகு நிலவுதான்;
ஆயிரம் உறவுகள் மண்ணில் இருந்தாலும்
வாழ்க்கைக்கு அழகு
நல்ல நட்புதான்.