ஒரு பறவை
மரத்தின் கிளையில் அமரும்போது
அது எந்த நேரத்திலும் முறிந்துவிடும்
என்ற பயத்தில் அமருவதில்லை;
ஏன் என்றால்
பறவை நம்புவது அந்த கிளையை அல்ல
அதன் சிறகுகளை..
மரத்தின் கிளையில் அமரும்போது
அது எந்த நேரத்திலும் முறிந்துவிடும்
என்ற பயத்தில் அமருவதில்லை;
ஏன் என்றால்
பறவை நம்புவது அந்த கிளையை அல்ல
அதன் சிறகுகளை..