அனைத்தையும் இழந்தாலும்
நம்பிக்கையை இழக்காதே ;
அமாவாசை என்பது
தேய்பிறையின் முடிவு தானே ஒழிய
நிலவின் முடிவல்ல.