உலகில் மிக எளிமையானது
பிறரிடம் குறை காண்பது;
உலகிலேயே மிகக் கடினமானது
தன் குறையை தானே  உணர்வது.