சோகம் உங்களை சுடுகிறபோது
தாங்கிக் கொள்ளுங்கள்.
ஏன் தெரியுமா?
விரைவிலேயே பன்னீர்
உங்கள் மேனியில் பட இருக்கிறது.

- கல்லீ கிப்ஸன்