கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும்
வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமானது;
நம் இதயத் துடிப்பை அளவிடும் கருவி கூட
ஒரே நேர்கோட்டை காட்டினால்
உயிரோடு இல்லை என்று அர்த்தம்.

- ரத்தன் டாடா