சந்தோசம் இருக்கும் இடத்தில்
வாழ நினைப்பதை விட,
நீ இருக்குமிடத்தில் 
சந்தோஷத்தை உருவாக்கினால்
உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும்.