ஒவ்வொரு இரவும்
விடியலுக்குப் பின்
காணாமல் போகும்;
ஒவ்வொரு தோல்வியும்
வெற்றிக்குப் பின்
காணாமல் போகும்.