மண்ணில் பூத்த மலரை
மணமுள்ளவரை சுவாசி;
உன் மனதில் பூத்த சிலரை
உயிருள்ளவரை நேசி.