நல்ல முகம் என்பது
நயமான பரிந்துரைக் கடிதம்;
நல்ல மனம் என்பது
நாணயமான காசோலை.

- லிட்டன் பிரபு