கவலை
நம் சவப்பெட்டிக்கு ஒரு ஆணியை சேர்க்கிறது;
சிரிப்பு
ஓர் ஆணியை கழட்டுகிறது.

- பீட்டர் பிண்டார்