கண்ணை மறைக்கும் கண்ணீரை
காலமும் பொறுமையும்
காய வைக்கின்றன.

- ஹார்ட் பிரெட்