மனிதனால் ஒரு புழுவைக்கூட
படைக்க முடியாது;
ஆனால் அவன்
எண்ணற்ற கடவுள்களை
படைத்து விடுகிறான்.

- வில்லியம்ஸ்