அழகானதையே நாம்
விரும்பிப் பிடித்துக்கொள்கிறோம்.
ஏன் கைப்பற்றியே விடுகிறோம்.
ஆனால் அழகில்லாதவற்றை
பயனுள்ளவை என்று தெரிந்தும்
உதறித் தள்ளிவிடுகிறோம்.

- பிரான்ஸ் நாட்டுப் பழமொழி