புன்னகைத்துப் பாருங்கள்
நட்புகள் கிடைக்கும்;
பிரார்த்தனை செய்யுங்கள்
நல்ல மனம் கிடைக்கும்;
நம்பிக்கை வையுங்கள்
வெற்றி கிடைக்கும்;
உண்மையாய் உறுதியோடு
உழைத்து பாருங்கள்
வாழ்க்கையில்
எல்லாமே கிடைக்கும்.