வேலை செய்ய வேண்டியது
நம் தலையெழுத்து என்று
வேலை செய்கிறவன்
அடிமை;
வேலை செய்வதுதான் சுகம்
என்று வேலை செய்கிறவன்
கலைஞன் ;
தேவை இல்லாத வேலைகளை
இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவன்
முட்டாள்.
- ஆண்ட்ரு
நம் தலையெழுத்து என்று
வேலை செய்கிறவன்
அடிமை;
வேலை செய்வதுதான் சுகம்
என்று வேலை செய்கிறவன்
கலைஞன் ;
தேவை இல்லாத வேலைகளை
இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவன்
முட்டாள்.
- ஆண்ட்ரு