நெருப்பு முதலில் தனக்கு இடம் தந்த
விறகை எரித்த பின் தான்
மற்ற பொருட்களை சுடும்.
அதைப்போல் தான் சினமும்
தனக்கு இடம் தந்த
மனதை எரித்த பிறகுதான்
பிறரைத் துன்புறுத்தும்.
- நீதி நூல் வாக்கு
விறகை எரித்த பின் தான்
மற்ற பொருட்களை சுடும்.
அதைப்போல் தான் சினமும்
தனக்கு இடம் தந்த
மனதை எரித்த பிறகுதான்
பிறரைத் துன்புறுத்தும்.
- நீதி நூல் வாக்கு