அழகான பெண்கள்
ஈரம் காயாத பெயிண்ட் 
போன்றவர்கள்.
பார்த்தால்  தொடுகிற ஆசையை
அடக்க முடியாது.
தொட்டால் அப்புறம்
லேசில் விடமுடியாது.

- ஏ.பிரௌன்